ADDED : மார் 04, 2026 09:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாளவாடி: தாளவாடி போலீசார் கொங்கள்ளி பகுதியில் நேற்று மாலை ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சீட்டாடிய கும்பலை சுற்றி வளைத்தனர்.
நஞ்சன்கூடு சிவசங்கர், 28, சித்தப்பா, 30, மைசூரு சிவக்குமார், 32, பீமேஷ், 35, வீரபத்ரசாமி, 48, என தெரிய வந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, 4,200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

