/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டில் திருட்டில் ஈடுபட்ட 5 பேர்
/
வீட்டில் திருட்டில் ஈடுபட்ட 5 பேர்
ADDED : பிப் 21, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு,
பெரியசேமூர், ஈ.பி.பி., நகரை சேர்ந்தவர் ஞான பிரகாஷ்.
இவரது வீட்டில்
நேற்று முன்தினம் பூட்டை உடைத்து, 9 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய்
திருட்டு போனது. ஞானபிரகாஷ் புகாரின்படி வீரப்பன்சத்திரம்
போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை
ஆராய்ந்த போது ஐந்து பேர் கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே
பகுதியில் திருட்டு நடந்த தினத்தில் இரு பைக்குகள் காணாமல் போனதும்
போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

