தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/53 மாணவ, மாணவியர் திறனறி தேர்வில் தேர்ச்சி

53 மாணவ, மாணவியர் திறனறி தேர்வில் தேர்ச்சி

53 மாணவ, மாணவியர் திறனறி தேர்வில் தேர்ச்சி


ADDED : நவ 08, 2024 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு, ஆண்டுதோறும் திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்று முதல் 1,000 இடங்களை பிடிப்போருக்கு, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம் இளநிலை பட்டப்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நடப்பாண்டுக்கான திறனறித்தேர்வு கடந்த ஆக., மாதம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 3,325 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் ஈரோடு மாவட்டத்தில், 27 மாணவர், 26 மாணவியர் என, 53 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் எலைட் பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us