ADDED : ஆக 28, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:மிலாடி
நபியை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் விடுமுறை
தினத்தில் மது விற்றதாக, 25 பேர் மீது வழக்கு பதிந்து கைது
செய்யப்பட்டனர்.
556 மதுபான பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.
