தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலையில் 57 மி.மீ., மழை

சென்னிமலையில் 57 மி.மீ., மழை

சென்னிமலையில் 57 மி.மீ., மழை


ADDED : அக் 13, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் அதிகபட்சமாக சென்னிமலையில், 57 மி.மீ., மழை பெய்தது.

பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-14, கொடுமுடி-34, பெருந்துறை-48, பவானி-27, கவுந்தப்பாடி-37.60, அம்மாபேட்டை-27, வரட்டுபள்ளம் அணை-25, கோபி-12.20, எலந்தகுட்டை மேடு-9.60, கொடிவேரி அணை-11.20, குண்டேரிபள்ளம் அணை-3.20, நம்பியூர்-16, சத்தி-7, பவானிசாகர் அணை-4.80. அந்தியூரில் மழைக்கு இரண்டு கான்கிரீட் வீடுகள் சேதமடைந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us