தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகரில் 5.80 மி.மீ., மழை

பவானிசாகரில் 5.80 மி.மீ., மழை

பவானிசாகரில் 5.80 மி.மீ., மழை


ADDED : ஆக 05, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2025 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பவானிசாகர் அணை பகுதியில் அதிகபட்சமாக, 5.80 மி.மீ., மழை பதிவானது.

இதேபோல் மாவட்டத்தில் பெருந்துறை, சென்னிமலையில் தலா-2, வரட்டுபள்ளம் அணை-3.20, சத்தியில்-1.30 மி.மீ., மழை பெய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us