ADDED : டிச 01, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோட்டில் 5.90 மி.மீ., மழை
ஈரோடு, டிச. 1-
தமிழகத்தில் புயல் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-௫.௯௦, பவானிசாகர், மொடக்குறிச்சி தலா-1, பெருந்துறை, சென்னிமலை தலா-4, கொடிவேரி அணை-1.20, குண்டேரிபள்ளம் அணை-1.60, சத்தி-2. ஈரோடு மாநகரில் நேற்று காலை முதல் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடுங்குளிர் நிலவியது.