/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சேவல் சண்டை சூதாட்டம் ஈரோட்டில் 6 பேர் கைது
/
சேவல் சண்டை சூதாட்டம் ஈரோட்டில் 6 பேர் கைது
ADDED : டிச 04, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 4-
ஈரோடு அருகே வைராபாளையம் காவிரி கரையில், சேவல்களை வைத்து சூதாட்டம் நடப்பதாக, கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி போலீசார் சென்றபோது, இரு சேவல்களை வைத்து சூதாடிய, ஈரோட்டை சேர்ந்த ஆறு பேரை கைது செய்து, சேவல்களை பறிமுதல் செய்தனர்.