தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது


ADDED : மார் 14, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, காங்கேயம் போலீசார் காங்கேயம்-சென்னிமலை ரோட்டில் ஒரு கட்டடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு

சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சென்னிமலை லோகநாதன், 46; திருப்பூர் அய்யம்பாளையம் ஹக்கிம், 47; காங்கேயத்தை சேர்ந்த பழனிசாமி, 36, ராசு, 50, சேகர், 44, மற்றும் ஸ்ரீதர், 28, என ஆறு பேரை கைது செய்து, ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us