தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தெருநாய் கடித்ததில்6 ஆடுகள் பலி

தெருநாய் கடித்ததில்6 ஆடுகள் பலி

தெருநாய் கடித்ததில்6 ஆடுகள் பலி


ADDED : ஏப் 20, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2025 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு



சென்னிமலை, சென்னிமலை யூனியன் புஞ்சை பாலதொழுவு ஊராட்சி, ராசாபாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது பட்டிக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்து தெருநாய்கள் கடித்ததில் ஒரு ஆடு பலியானது. இரு ஆடுகள் படுகாயம் அடைந்தனர்.





  • அதே பகுதியில் கந்தசாமி பட்டியில் ஒரு ஆடு, ராமசாமிக்கு சொந்தமான மூன்று ஆடு, மஞ்சித் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆட்டை, தெருநாய்கள் கடித்து கொன்றுள்ளன. சில ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன. தெருநாய்கள் மீண்டும் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடிக்க தொடங்கியிருப்பது, விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



    தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
    Latest Tamil news, instantly on WhatsApp
    Follow





        Dinamalar
        Follow us