தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானியில் 61 மி.மீ., மழை

பவானியில் 61 மி.மீ., மழை

பவானியில் 61 மி.மீ., மழை


ADDED : நவ 27, 2026 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. பவானியில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 61 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-4, மொடக்குறிச்சி, பெருந்துறை தலா-1, சென்னிமலை-16.40, கவுந்தப்பாடி-12, அம்மாபேட்டை-2.20, வரட்டுபள்ளம் அணை-2.50, கோபி-15.40, எலந்தகுட்டைமேடு-7.20, கொடிவேரி அணை-9.20, குண்டேரிபள்ளம் அணை-6, நம்பியூர்-25, பவானிசாகர் அணை-2.80, தாளவாடி-2.10.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us