ADDED : ஏப் 05, 2026 04:53 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகளில், 62 வேட்பாளர்கள், 75 வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்தனர். தொகுதி வாரியாக விபரம் வருமாறு:
ஈரோடு கிழக்கு: த.வெ.க., ம.விஜய் பாலாஜி, தன்யா, விஸ்வ தமிழ் கழகம் மு.கமல்குமார், சாமானிய மக்கள் நலக்கட்சி க.மாணிக்கம், சுயேட்சைகள் சு.லட்சுமநாதன், பொ.சண்முகம், ச.நதியா, ரா.வைரம்.
ஈரோடு மேற்கு: தி.மு.க., டி.எஸ்.குமாரசாமி, பா.ஜ.க., சித்ராலட்சுமி, த.வெ.க., கா.க.ஆனந்தமோகன், ேஹமா பிரீத்தி, நா.த.க., ந.விஜய், பகுஜன் சமாஜ் கட்சி வே.பழனி, விஸ்வ தமிழ் கழகம் எம்.நடராஜ், சாமானிய மக்கள் நலக்கட்சி ம.ருக்மணி, பார்ட்டி பார் தி ரைட்ஸ் ஆப் அதர் பேக்வேர்டு கிளாஸஸ் க.கலையரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி வ.தனலட்சுமி.
மொடக்குறிச்சி: நா.த.க., மோ.அருண்குமார், பெ.சதீஷ்குமார், தி.மு.க., சா.செந்தில்நாதன் (4 மனு), செ.ஆனந்தி, பா.ஜ.க., சி.கிருத்திகா, த.வெ.க., து.சண்முகம், எஸ்.பேபிசித்ரா, பகுஜன் சமாஜ் கட்சி கு.முனியப்பன்.
பெருந்துறை: தி.மு.க., தோப்பு வெங்கடாசலம் (2 மனு), த.வெ.க., ஏ.வி.நிரஞ்சன், அ.தி.மு.க., எஸ்.ஜெயகுமார் (2 மனு), தமிழக வாழ்வுரிமை கட்சி சந்தோஷ்கிருஷ்ணன், சுயேட்சை ஆர்.டி.அசோக்குமார், கே.ஜெயபிரகாஷ்.
அந்தியூர்: தமிழக வாழ்வுரிமை கட்சி கே.ஈஸ்வரமூர்த்தி, ஜி.கண்ணன், த.வெ.க., எம்.விஜய்வெங்கடேஷ் (2 மனு), நா.த.க., பி.லோகநாயகி, சுயேட்சை எம்.கீதா, சி.தனபால்,
கோபி: அ.தி.மு.க., வி.பி.பிரபு (4 மனு), ஆர்.மோகனபிரியா (4 மனு), நா.த.க., சீதாலட்சுமி, பகுஜன் சமாஜ் கட்சி ரவிகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மு.திருவெங்கடேஷ், ஓ.பி.சி.மக்கள் உரிமை கட்சி மலர்விழி, கார்த்திகேயன், சுயேட்சைகள் சுமதி, டி.செங்கோட்டையன், ஏ.புவனேஸ்வரி.
பவானிசாகர்: த.வெ.க., வி.பி.தமிழ்செல்வி, ஏ.சிவகுமார், ந.தா.க., எஸ்.சவுந்தர்யா, சுயேட்சை டாக்டர் ஹனுமய்யா, எம்.கோபாலன்.
பவானி: தி.மு.க., கே.ஏ.சந்திரசேகர், சி.பிரபா, பகுஜன் சமாஜ் கட்சி கே.சேகர், த.வெ.க., ஆ.செல்லப்பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி பி.கே.பழனிசாமி, நா.த.க., இரா.மோகனாதேவி (2 மனு), ஜெ.மைவிழி, சுயேட்சை வி.எம்.பெருமாள், கே.அம்மாசை.
நேற்று வரை மொத்தம், 109 வேட்பாளர்கள், 134 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
