தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/68.44 டன் காய்கறி வரத்து

68.44 டன் காய்கறி வரத்து

68.44 டன் காய்கறி வரத்து


ADDED : ஜூலை 15, 2024 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2024 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி என ஆறு இடங்-களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

விடுமுறை தின-மான நேற்று காய்கறி வரத்து அதிகரித்தது. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான, 26.67 டன் காய்கறி, பழங்கள், 9.௭௩ லட்சம் ரூபாய்க்கு விற்றது. ஆறு உழவர் சந்தைகளுக்கும், 68.44 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 25.78 லட்சம் ரூபாய்க்கு விற்-றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us