/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தபாலில் ஓட்டளிக்க வாய்ப்பு? எதிர்பார்ப்பில் 75 போலீசார்
/
தபாலில் ஓட்டளிக்க வாய்ப்பு? எதிர்பார்ப்பில் 75 போலீசார்
தபாலில் ஓட்டளிக்க வாய்ப்பு? எதிர்பார்ப்பில் 75 போலீசார்
தபாலில் ஓட்டளிக்க வாய்ப்பு? எதிர்பார்ப்பில் 75 போலீசார்
ADDED : ஜன 21, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, 75 போலீசார், மாவட்-டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற, வாய்ப்பை எதிர்-பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து
போலீசார் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில், 75 போலீசாரின் ஓட்டுகள் உள்ளன. தபாலில் ஓட்டு செலுத்த வேண்டுமா? அல்லது பிப்.,5ல் நேரடி-யாக ஓட்டுப்போட வழிவகை செய்யப்படுமா? என இதுவரை தகவல்
வரவில்லை. தேர்தல் கமிஷன் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உத்தரவு கிடைத்தவுடன் அதற்கேற்ப போலீசார் ஓட்டு போட வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.