sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 78 கஞ்சா சாக்லெட் பறிமுதல்

78 கஞ்சா சாக்லெட் பறிமுதல்

78 கஞ்சா சாக்லெட் பறிமுதல்


ADDED : மார் 10, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பவர் ரூம் அருகே, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்-றனர்.

சந்தேகப்படும்படியாக கிடந்த ஒரு பையை சோதனை செய்தனர். அதில், 78 எண்ணிக்கையில், 450 கிராம் எடையில் கஞ்சா சாக்லெட் இருந்தது. போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us