sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 838 மனுக்கள் ஏற்பு

/

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 838 மனுக்கள் ஏற்பு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 838 மனுக்கள் ஏற்பு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 838 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூலை 13, 2024 08:09 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழகத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம், 2ம் கட்டமாக துவங்கி கிராமப்பகுதிகளில் நடந்து வருகிறது.

இதில், 14 அரசு துறைகளை சேர்ந்த, 44 சேவை தொடர்பான மனுக்கள், பிற குறைகள் மற்றும் பிற துறை சார்ந்த மனுக்களும் பெறப்படுகின்-றன. ஈரோடு மாவட்டத்தில், 14 யூனியன்களில், 214 பஞ்சாயத்துக்-களில் இத்திட்ட முகாம் துவங்கியது. வரும் செப்., 14 வரை, 74 இடங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது. திட்டம் துவங்கிய முதல் நாளான நேற்று முன்தினம், 14 துறை-களை சேர்ந்த, 407 மனுக்கள், பிற துறை சார்ந்த மனுக்கள், 431 பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்தில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us