தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 86 டன் ரேஷன் அரிசி ஈரோட்டில் பறிமுதல்

86 டன் ரேஷன் அரிசி ஈரோட்டில் பறிமுதல்

86 டன் ரேஷன் அரிசி ஈரோட்டில் பறிமுதல்


ADDED : டிச 24, 2024 08:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 08:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து, சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்-றனர். நடப்பாண்டில் இதுவரை அரிசி கடத்தியதாக, 361 வழக்-குகள் பதிந்து, 378 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 86 ஆயிரத்து, 606 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்-யப்பட்டது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 105 டூவீலர்கள், 34 நான்கு சக்-கர வாகனங்களை பறிமுதல் செய்து, கடத்தல் வாகன உரிமையா-ளர்களிடம், 51 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர். ஆறு பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்-டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us