தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குண்டேரிபள்ளத்தில் 86.20 மி.மீ., மழை ஈரோடு

குண்டேரிபள்ளத்தில் 86.20 மி.மீ., மழை ஈரோடு

குண்டேரிபள்ளத்தில் 86.20 மி.மீ., மழை ஈரோடு


ADDED : அக் 10, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் குண்டேரி பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக, 86.20 மி.மீ., மழை பெய்தது.

இதேபோல் கொடிவேரி அணையில்-16.20, நம்பியூர்-24, சத்தி-22, பவானிசாகரில், 42.80 மி.மீ., மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us