தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கு.பள்ளத்தில் 9 மி.மீ., மழை

கு.பள்ளத்தில் 9 மி.மீ., மழை

கு.பள்ளத்தில் 9 மி.மீ., மழை


ADDED : அக் 03, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் மழை பதிவானது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளத்தில், 9 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. இதேபோல் சத்தியமங்கலம்-1, பவானிசாகர் அணை பகுதியில்-1 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

மேலும் ஒரு சில இடங்களில், 1 மி.மீ.,க்கும் குறைவாக மழை பதிவானது. இருப்பினும் நேற்று காலை வழக்கம்போல் வெயில் வாட்டியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us