ADDED : டிச 07, 2025 09:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில தினங்களாக பரவலாக மழை பெய்கிறது. அதிகபட்சமாக சென்னிமலையில் நேற்று முன்தினம், 9 மி.மீ., மழை பெய்தது.
பெருந்துறையில்-1 மி.மீ., தாளவாடியில்-1.20 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாநகரில் மழைக்கான அறிகுறி காணப்பட்டாலும் மழை பெய்யாமல் ஏமாற்றியது.

