தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகரில் 9 மி.மீ., மழை

பவானிசாகரில் 9 மி.மீ., மழை

பவானிசாகரில் 9 மி.மீ., மழை


ADDED : ஜன 04, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: வானிலை மாற்றம் காரணமாக இரு தினங்களாக ஈரோடு மாவட்டத்தில் லேசான மழை பெய்கிறது. நேற்று முன்தினம் பவானிசாகரில் அதிகபட்சமாக, 9 மி.மீ., மழை பெய்தது.

ஈரோட்டில், 1.40, தாளவாடியில், 0.40, நம்பியூரில், 7 மி.மீ., மழை பெய்தது. பிற பகுதிகளில் மழை பொழிவு இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us