/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சூறாவளியால் அடியோடு சரிந்த மூங்கில் மரம்
/
சூறாவளியால் அடியோடு சரிந்த மூங்கில் மரம்
ADDED : மே 08, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:ஆசனுாரில்
நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்று வீசியது.
இதனால்
அரேபாளையம்- கொள்ளேகால் சாலையில் மூங்கில் மரம் முறிந்து சாலையின்
குறுக்கே விழுந்தது. இதேபோல் புதுதொட்டி என்ற இடத்திலும் சாலையின்
குறுக்கே மூங்கில் மரம் சாய்ந்தது. வனத்துறையினர், தீயணைப்பு
துறையினர் நேற்று காலை சென்று, இரு இடங்களிலும் மூங்கில் மரத்தை வெட்டி
அப்புறப்படுத்தினர். இந்த சாலையில் அதிக அளவில் போக்குவரத்து
இல்லாததால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அதேசமயம் காலை,9:00 மணிக்கு
வாகன போக்குவரத்து சீரானது.

