sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீயில் சாம்பலான சாக்கு கடை

/

தீயில் சாம்பலான சாக்கு கடை

தீயில் சாம்பலான சாக்கு கடை

தீயில் சாம்பலான சாக்கு கடை


ADDED : பிப் 02, 2026 06:13 AM

Google News

ADDED : பிப் 02, 2026 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு; ஈரோடு மாநகர் காசியண்ண வீதியில், கோட்டை மாரியம்மன் கோவில் அருகே, முரு-கேஸ்வரிக்கு சொந்தமான பிராய்லர் கடை, இதையொட்டி பெரியசாமிக்கு சொந்தமான சாக்கு கடை உள்ளது. நேற்று அதிகாலை, 2:00 மணிய-ளவில் சாக்கு கடையில் தீப்பிடித்தது. தகவல-றிந்த ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்-றனர்.

அதற்குள் பிராய்லர் கடையிலும் தீப்பிடித்து எரிந்-தது. பெரியசாமி கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். பிராய்லர் கடையில் இருந்த ஒரு காஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மற்றொரு சிலிண்டரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக வெளியே கொண்டு சென்றனர். கடை உரிமையாளர் முருகேஸ்வரி வந்ததால், உடன-டியாக கூண்டுகளுடன் கோழிகள் வெளியே கொண்டு செல்லப்பட்டன. தீயின் வேகம் அதிக-ரித்ததால் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அதிகாலை, 2:15 மணி முதல், 5:30 மணி வரை தீயை அணைக்கும் பணி நடந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தீயில் சாக்கு கடை முழுமையாக எரிந்து விட்டது. பிராய்லர் கடையில் பழைய பொருட்கள் மட்டும்

எரிந்தது.






      Dinamalar
      Follow us