ADDED : செப் 03, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: கோல்கட்டா
அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் கொலை செய்யப்பட்டதை
கண்டித்து, தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்கம் சார்பில், நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது.
வட்ட கிளை பொருளாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார்