தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நிழற்கூடம் மீது மோதிய கார்

நிழற்கூடம் மீது மோதிய கார்

நிழற்கூடம் மீது மோதிய கார்


ADDED : அக் 14, 2024 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2024 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே கோவை பிரிவை கடந்து, டாடா இன்டிகா கார் நேற்று காலை, 9:30 மணிக்கு, கோபியை நோக்கி சென்றது. பள்ளத்துதோட்டம் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக சாலையோர நிழற்கூடம் மீது மோதியது.

அப்பகுதியினர் காரில் பயணித்தவர்களை மீட்டு கோபிக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணித்தவர்கள் குறித்து கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us