/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டிரான்ஸ்பார்மர் அருகே தீ பிடித்ததால் பரபரப்பு
/
டிரான்ஸ்பார்மர் அருகே தீ பிடித்ததால் பரபரப்பு
ADDED : ஜூன் 09, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம், வட தாரை பகுதியில், டிரான்ஸ்பார்மர் அருகே இருந்த குப்பை மேடு உள்ளது. இதில் நேற்று மாலை, 5:00 மணி-யளவில், திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதைக்கண்ட பகுதி மக்கள், அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த நக-ராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.