ADDED : ஆக 18, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் நஞ்சப்பா நகர் வாய்க்கால் கரையில், சீட்டாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் சென்றனர். போலீசார் சென்றபோது சூதாடிக் கொண்டிருந்த ஏழு பேரை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பிள்ளையார் கோவில் வீதி சேகர், 62, பி.பெ.அக்ர-ஹாரம் அஜந்தா நகர் முருகன், 51, பி.பெ.அக்ர-ஹாரம் அம்மா உணவகம் அருகே நந்தகுமார், 49, பி.பெ.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் வீதி ஜூபேர் அலி, 42, முனியப்பன், 39. சக்திவேல், 42; பி.பெ.அக்ரஹாரம் கீர்த்தி பேக்கரியை சேர்ந்த ஜாபர் சாதிக், 68, என தெரிய வந்தது. ஏழு பேரையும் கைது செய்து, 22,300 ரூபாயை அவர்க-ளிடம் இருந்து கைப்பற்றினர்.
