ADDED : அக் 22, 2024 01:32 AM
அ நிறம் | அளவு
தென்னங்கருப்பட்டி
ஒரு கிலோ ரூ.௧௫௨
கோபி, அக். 22-
கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. பனங்கருப்பட்டி சீசன் நிறைவால், 14வது வாரமாக வரத்தாகவில்லை. தென்னங்கருப்பட்டி, 650 கிலோ வரத்தாகி, ஒரு கிலோ, 152 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான அனைத்தும், 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
