sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திம்பம் மலை பாதையில் உலா வரும் ஒற்றை யானை

/

திம்பம் மலை பாதையில் உலா வரும் ஒற்றை யானை

திம்பம் மலை பாதையில் உலா வரும் ஒற்றை யானை

திம்பம் மலை பாதையில் உலா வரும் ஒற்றை யானை


ADDED : டிச 11, 2025 06:20 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில், நடமாடும் ஒற்றை யானையால் வாகன ஓட்டி

கள் பீதியில் உள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், ஏராளமான யானைகள் நடமாடுகின்றன. சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உணவு தேடி வந்த யானை, திம்பம் மலைப்-பாதையில் சாலை ஓரத்தில் அங்கும் இங்கும் நடமாடியது. வாக-னங்களில் செல்லும் பயணிகள் யானையை தங்களது மொபைல்-போன்களில் போட்டோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்-களில் பதிவிட்டனர்.திம்பம் மலைப்பாதை

யில் பகல் நேரங்களிலும், யானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு, வனத்து-றையினர் அறிவுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us