தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மழையின்றி கருகும் மக்காச்சோள பயிர்

மழையின்றி கருகும் மக்காச்சோள பயிர்

மழையின்றி கருகும் மக்காச்சோள பயிர்


ADDED : செப் 28, 2024 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2024 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மானாவாரி சாகுப-டியாக, மெட்டல்வாடி, அருள்வாடி, பனகள்ளி, தலமலை,கோடி-புரம், குளியாடா, கேர்மாளம், திங்களூர் என, 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.

போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிர் காய்ந்து கருகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us