sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மது போதையில் கீழே விழுந்தபனியன் தொழிலாளி உயிரிழப்பு

மது போதையில் கீழே விழுந்தபனியன் தொழிலாளி உயிரிழப்பு

மது போதையில் கீழே விழுந்தபனியன் தொழிலாளி உயிரிழப்பு


ADDED : மே 13, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 06:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோபிதிங்களூர் அருகே, வீட்டு வாசலில் நிலை தடுமாறி போதையில் கீழே விழுந்த பனியன் கம்பெனி தொழிலாளி பலியானார்.

திங்களூர் அருகே நெசவாளர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 59. பனியன் கம்பெனி தொழிலாளி; இவரது மனைவி, வசந்தி, 53. தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. மதுபோதையில் இருந்த கிருஷ்ணசாமி கடந்த, 9ம் தேதி இரவு, 8:20 மணிக்கு தனது வீட்டு வாசலில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கிருஷ்ணசாமி இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி வசந்தி கொடுத்த புகாரின்படி, திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us