sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீவிரமாக தேடும் தனிப்படை

தீவிரமாக தேடும் தனிப்படை

தீவிரமாக தேடும் தனிப்படை


ADDED : அக் 18, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 01:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி, ஆந்திர மாநிலம் நெல்லுாரை சேர்ந்த தம்பதி, சித்தோடு அருகே கோணவாய்க்கால் பகுதியில், துடைப்பம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதே பகுதியில் குழந்தையுடன் தங்கியுள்ளனர். இவர்களின் இரண்டு வயது பெண் குழந்தை, நேற்று முன்தினம் அதிகாலை காணாமல் போனது. புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் கொசுவலையை கத்தியால் அqறுத்துவிட்டு, குழந்தையை கடத்திக்கொண்டு, காரில் செல்வது தெரிய வந்துள்ளது. ஆசாமியை பிடிக்க சித்தோடு மற்றும் பவானி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us