ADDED : ஜூலை 19, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் :ஆடி மாத முதல் வெ ள்ளிக்கிழமையான நேற்று, தாராபுரம் மாரியம்மன், சின்ன காளியம்மன், உச்சிக்காளியம்மன் மற்றும் தில்லாபுரி அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.
அம்மன் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.