ADDED : ஜூலை 28, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளை, தாராபுரம், பழைய நகராட்சி அலுவலகம் அருகே, அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில், நேற்று காலை அனுசரித்தனர்.
அவரது உருவப்படத்துக்கு அறக்கட்டளை நிர்வாகிகள் நுார்முகமது, சண்முகம், அபுதாஹிர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.