தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'தலைமறைவு' ஆசிரியர் கைது

'தலைமறைவு' ஆசிரியர் கைது

'தலைமறைவு' ஆசிரியர் கைது


ADDED : மார் 31, 2025 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறையில் ஒரு பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும், 17 வயது மாணவியை, கல்லுாரி ஆசிரியர் செல்வராஜ், தனது கேபி-னுக்கு அழைத்து, பாலியல் வார்த்தை பேசியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் புகாரின்படி, மகளிர் போலீசார் போக்சோவில் வழக்-குப்பதிவு செய்தனர். இதனால் தலைமறைவாகிவிட்ட செல்வ-ராஜை தேடி வந்தனர். நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்-படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us