ADDED : ஜூலை 22, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:நடிகர்
சிவாஜி கணேசனின் நினைவு தினம், ஈரோடு அரசு மருத்துவமனை
ரவுண்டானாவில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் சிலை அருகே நேற்று
அனுசரிக்கப்பட்டது.
இதில் அவரது உருவப்படத்துக்கு ஈரோடு
மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கண்ணப்பன் தலைமையில், மாநகர் மாவட்ட
காங்., தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின் மாநகர் மாவட்ட காங்., அலுவலகத்திலும் ராஜேஷ் ராஜப்பா தலைமையில்,
முன்னாள் மாவட்ட தலைவர் திருச்செல்வம், முன்னாள் மாவட்ட தலைவர்
ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், புனிதன், செல்வம்,
எம்.ராஜேந்திரன், அர்ஷத், பாஷா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
