sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

/

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு


ADDED : ஆக 01, 2024 02:14 AM

Google News

ADDED : ஆக 01, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து, மாநகராட்சி கூட்-டத்தில் இருந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்-தனர்.

ஈரோடு மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. பல்வேறு கோரிக்-கைகள் குறித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேசினர். பின்னர், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், ஆன்லைனில் பிளான் அப்ரூவல் என்ற பெயரில் பில்டிங் லைசன்ஸ் வரி-125 சதவீதம் உயர்த்தியதை கண்டித்தும், கூட்டத்தில் இருந்து வெளிந-டப்பு செய்வதாக கூறி வெளியேறினர்.

இதற்கு, 1ம் மண்டல தலைவர் பழனிசாமி, மின் கட்டண உயர்-வுக்கு காரணம் அப்போதைய அ.தி.மு.க., அரசு தான் என பதில் கூறினார். முன்னதாக, கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்-சரிவால் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us