தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சூதாடிய அ.தி.மு.க., நிர்வாகி உள்பட ௮ பேர் கைது

சூதாடிய அ.தி.மு.க., நிர்வாகி உள்பட ௮ பேர் கைது

சூதாடிய அ.தி.மு.க., நிர்வாகி உள்பட ௮ பேர் கைது


ADDED : அக் 14, 2024 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2024 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, தாரா-புரம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி சோதனையில் ஈடுபட்டபோது, காளிபாளையம் மேட்டுவலசில் முத்துக்குமார் வீட்டில் சூதாட்டம் நடந்ததை கண்டுபிடித்தனர்.

முத்துமா-ணிக்கம், 57, அஜ்மீர் ராஜா, 41, முகமது ஹக்கீம், 27, உள்பட எட்டு பேரை கைது செய்து, 17 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்-தனர். இதில் முகமது ஹக்கீம், அ.தி.மு.க., கிளை நிர்வாகி என தெரிகிறது. இதேபோல் தாராபுரம் லாரி மார்க்கெட்டில் நடந்த சூதாட்டத்தில், சரவணன், 51, சுப்பிரமணியம், 60, கர்ணன், 43, உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us