sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆலோசனை

ஆலோசனை

ஆலோசனை


ADDED : மார் 08, 2026 07:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 07:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி:அ.தி.மு.க., பொது செயலரின், மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரசார கூட்டம், பவானியில் இன்று மாலை நடக்கி-றது. இது சம்பந்தமாக காடையம்பட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆலேசானை கூட்டம் நடந்தது.

பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் தலைமையில் கூட்டணி கட்சி-யினர் கலந்து கொண்டனர். இ.பி.எஸ்.,சுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, மக்களுக்கு இடையூன்றி கூட்ட நிகழ்வுகளை அமைப்பது குறித்தும் ஆலோசித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us