sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளி சீருடை தயாரிப்பை 4 மாதத்தில் முடிக்க அறிவுரை

/

பள்ளி சீருடை தயாரிப்பை 4 மாதத்தில் முடிக்க அறிவுரை

பள்ளி சீருடை தயாரிப்பை 4 மாதத்தில் முடிக்க அறிவுரை

பள்ளி சீருடை தயாரிப்பை 4 மாதத்தில் முடிக்க அறிவுரை


ADDED : ஜன 24, 2026 05:51 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு; தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி-களில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவி-யருக்கு ஆண்டுதோறும், நான்கு செட் பள்ளி இணை சீருடை வழங்கும் திட்டம் செயல்படுகி-றது. வரும், 2026-27ம் கல்வி ஆண்டுக்கான சீருடை உற்பத்திக்கு ஆணை வெளியிட்டுள்-ளனர்.

அதில் கூறியதாவது: நான்கு இணை சீருடை உற்-பத்திக்கு, 450.21 லட்சம் மீட்டர் துணி தேவை. அவை டிரில், கேஸ்மென்ட், பச்சை நிற கட்டமி-டப்பட்ட சட்டை, சந்தன நிற கட்டமிடப்பட்ட சட்டை என பிரித்து, கைத்தறியில், 5 லட்சத்து, 14,188 மீட்டர், பெடல் தறியில், 83 லட்சத்து, 46,141 மீட்டர், விசைத்தறி மற்றும் தானியங்கி தறியில், 2 கோடியே, 86 லட்சத்து, 8,884 மீட்டர், தமிழ்நாடு டெக்ஸ்டைல் கார்பரேஷன், 11 லட்சத்து, 29,011 மீட்டர் என, 3 கோடியே, 85 லட்சத்து, 98,224 மீட்டர் உற்பத்தி செய்ய வேண்டும். இதை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும். இத்துணிகள், ஈரோடு, திருச்செங்கோடு, சேலம், வேலுார், திருவள்ளூர், கடலுார், திருவண்ணா-மலை, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதி கைத்தறி நெசவாளர் கூட்டு-றவு சங்கங்கள் மூலம் தயாரிக்க மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us