தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் ஆலோசனை

வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் ஆலோசனை

வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் ஆலோசனை


ADDED : அக் 18, 2024 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 03:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வளர்ச்சி திட்டப்பணிகள்

அமைச்சர் ஆலோசனை

ஈரோடு, அக். 18-

மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஆலோசனை நடத்தினார். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உட்பட ஒவ்வொரு துறையிலும் அந்தந்த துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியவை குறித்து ஆய்வு செய்தார். 15வது நிதிக்குழு மானியத்தில் நடந்து வரும் பணிகள், பிறப்பு - இறப்பு விகிதம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us