தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்


ADDED : அக் 13, 2025 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2025 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழக நீதிக்கட்சி தலைமையிலான 'தமிழக சமூக நல கூட்டணி' ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.

இதுகுறித்து கட்சி நிறுவனர் மற்றும் கூட்டணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறியதாவது: வரும், 2026 தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவொம். 234 தொகுதிகளிலும், 234 சமுதாயத்தினர் போட்டியிடுவது தான் உண்மையான சமுகநீதி. டெல்லி, பஞ்சாப்போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் சாத்தியம். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us