sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எஸ்.ஐ.ஆருக்கு பின் 2,56,967 வாக்காளர் குறைவு ஈரோடு மேற்கு தொகுதியில் 58,771 பேர் மாயம்

/

எஸ்.ஐ.ஆருக்கு பின் 2,56,967 வாக்காளர் குறைவு ஈரோடு மேற்கு தொகுதியில் 58,771 பேர் மாயம்

எஸ்.ஐ.ஆருக்கு பின் 2,56,967 வாக்காளர் குறைவு ஈரோடு மேற்கு தொகுதியில் 58,771 பேர் மாயம்

எஸ்.ஐ.ஆருக்கு பின் 2,56,967 வாக்காளர் குறைவு ஈரோடு மேற்கு தொகுதியில் 58,771 பேர் மாயம்


ADDED : பிப் 25, 2026 07:09 AM

Google News

ADDED : பிப் 25, 2026 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: எஸ்.ஐ.ஆர்., பணியில் சேர்த்தல், நீக்குதல் போக, இறுதி பட்டியல் படி ஈரோடு மாவட்டத்தில், எட்டு தொகுதிகளில், 2.57 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் கடந்தாண்டு அக்.,27க்கு முன், 19 லட்சத்து, 97,189 வாக்காளர் இருந்தனர்.

எஸ்.ஐ.ஆர்., பணியின் ஒரு பகுதியாக கடந்த டிச.,19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது, மூன்று லட்சத்து, 25,429 பேர் நீக்கப்பட்டு, 16 லட்சத்து, 71,760 பேர் இடம் பெற்றனர். அதை தொடர்ந்தும் விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், நீக்கப்பணி நடந்து, நேற்று முன்தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில், 68,462 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, நீக்கம், திருத்தம் மேற்கொண்டு, 17 லட்சத்து, 40,574 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த அக்., 27ஐ ஒப்பிடுகையில், 2 லட்சத்து, 56,967 வாக்காளர் குறைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us