sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 22, 2024 08:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2024 08:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோபி: ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ண-சாமி தலைமையில், கோபி பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில செயலாளர் செந்தில்குமார் அடங்கிய குழுவினர், கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே, கோவிலை விட்டு வெளியேறு என்று கோஷ-மிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி-யின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்ன-ணியினர், 140 பேரையும் போலீசார் கைது செய்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us