தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வேளாண் கண்காட்சி நிறைவு

வேளாண் கண்காட்சி நிறைவு

வேளாண் கண்காட்சி நிறைவு


ADDED : ஜூன் 14, 2025 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 07:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: விஜயமங்கலம் டோல்கேட் அருகே வேளாண் கண்காட்சி, மூன்-றாவது நாளாக நேற்றும் நடந்தது. இதில் பல தலைப்புகளில், 282 அரங்குகள் அமைத்திருந்தனர். பல்வேறு மாவட்ட விவசா-யிகள், பொதுமக்கள், தொழில் நுட்பம் சார்ந்தவர்கள் பார்வை-யிட்டனர்.

முதல், 2 நாளில், 65,000 பேரும், நேற்று, 25,000 பேரும் பார்-வையிட்டுள்ளனர். பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவ, மாண-வியர் நேற்று கண்காட்சியை பார்வையிட்டனர். நேற்றுடன் கண்-காட்சி நிறைவடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us