தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வேளாண் குறைதீர் கூட்டம்

வேளாண் குறைதீர் கூட்டம்

வேளாண் குறைதீர் கூட்டம்


ADDED : ஆக 28, 2024 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2024 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலக, வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது. காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும்.

11:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான பிரச்னை, கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 மணி முதல், 1:30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் தெரிவிப்பார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us