/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாண் பல்கலை மாணவர் விவசாய நிலங்களில் ஆய்வு
/
வேளாண் பல்கலை மாணவர் விவசாய நிலங்களில் ஆய்வு
ADDED : நவ 18, 2024 03:30 AM
காங்கேயம்: காங்கேயம் அடுத்த நால்ரோடு பரஞ்சேர்வழி கிராமத்தில், வேளாண் பல்கலை மாணவ, மாணவியர், பயிர் சாகுபடி குறித்து, செயலி மூலம் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை திருப்பூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீலா பூசலட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடந்த, 9ம் தேதி முதல் மின்னணு பயிர் சாகுபடி பரப்பு, டிஜிட்டல் கிராப் சர்வே செயலி மூலம் இணையதளத்தில் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் காங்கேயம் வேளாண்மை உதவி இயக்குனர் வசந்-தாமணி, காங்கேயம் தோட்டக்கலை உதவி இயக்குனர் நிவேதக்-குமார், காங்கேயம் வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலு-வலர், வேளாண் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.