தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அ.தி.மு.க., கவுன்சிலரின் கணவர் விபரீத முடிவு

அ.தி.மு.க., கவுன்சிலரின் கணவர் விபரீத முடிவு

அ.தி.மு.க., கவுன்சிலரின் கணவர் விபரீத முடிவு


ADDED : ஜூலை 02, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, ரயில்வே காலனி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 48. அ.தி.மு.க., பிரமுகர். இவர் மனைவி பாரதி, மாநகராட்சி 54வது வார்டு கவுன்சிலர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி அதிகளவில் கடன் வாங்கியிருந்ததாகவும், கடந்த சில மாதங்களாக இதய சிகிச்சை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு துாங்கியுள்ளார். நேற்று அதிகாலை அவரது குடும்பத்தினர் பார்த்தபோது, கிருஷ்ணமூர்த்தி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சூரம்பட்டி போலீசார், கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us