/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 13, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகே ஜம்பையில், மக்களின் தாகம் தீர்க்கும் வகையில், அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பவானி எம்.எல்.ஏ.,கருப்பணன் திறந்து வைத்து, மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
பவானி முன்னாள் யூனியன் சேர்மேன் பூங்கோதை வரதராஜன், பவானி நகர செயலாளர் சீனிவாசன், ஜம்பை பேரூராட்சி அ.தி.மு.க., செயலாளர் பெருமாள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

