sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

/

மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்


ADDED : ஜன 18, 2026 06:58 AM

Google News

ADDED : ஜன 18, 2026 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்,: டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 109வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

செயலாளர் ஹரி பாஸ்கர் தலைமையில், டி.என். பாளையம் அண்ணா சிலை முன் வைக்-கப்பட்டிருந்த, எம்.ஜி.ஆரின் திருஉருவப்படத்-திற்கு அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தி, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நுாற்றுக்கும் மேற்பட்ட தொண்-டர்கள் கலந்து கொண்டனர்.இதையடுத்து மாற்று கட்சிகளை சேர்ந்த, 40க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us